×

செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோரவில்லை.: ஒன்றிய அமைச்சர்

டெல்லி: செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோரவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க நடவடிக்கை தேவை என ரவிக்குமார் எம்.பி. கடிதம் எழுதி இருந்தார். விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் எழுதிய கடிதத்திற்கு ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில் அளித்துள்ளார்.  …

The post செங்கல்பட்டு வளாகத்தில் தடுப்பூசி தயாரிக்க யாரும் டெண்டர் கோரவில்லை.: ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Union Minister ,Delhi ,Harshvardhan ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...